சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரப்போகும் 5 திரைப்படங்கள் இதோ

சிவகார்த்திகேயன் ஆரம்பகாலத்தில் விஜய் டிவியில் (அது இது எது) என்கிற நிகழ்ச்சியில் தோன்றி பின்னர் படிப்படியாக வளர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து இன்று அவர் நடிப்பில் 14 திரைப்படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது

ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் உள்ளார்,அவரின் இந்த வளர்ச்சி தமிழக மக்கள் சிவகார்த்திகேயன் திறமைக்கு கொடுத்த பரிசு என்று தான் சொல்ல வேண்டும்

இப்படி இருக்க அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர்,அயலான் திரைப்படகள் வெளியாக உள்ளது.

மேலும் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்க உள்ளது

அடுத்து அயோக்கிய இயக்குனர் வெங்கட் மோகன் அவருடன் ஒரு திரைப்படமும் மேலும், தயாரிப்பாளர் போனி கபூருடன் திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது

அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி       ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்