சிவகார்த்திகேயனை திட்டி தீர்க்கும் சூர்யா ரசிகர்கள், என்ன காரணம் ஆதாரத்துடன் இதோ

தற்போது சமூக வலைதளங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரை சூர்யா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதாவது

இந்த மாதம் அடுத்தடுத்து நடிகர் சூர்யா மற்றும் தனுஷ் இருவருக்கும் பிறந்தநாள் வந்தது

இப்படி இருக்க சிவகார்த்திகேயன் தனுஷ் அவருக்கு மட்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்

ஆனால் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா அவருக்கு மட்டும் பிறந்தநாள் வாழ்த்துக்களை சிவகார்த்திகேயன் தெரிவிக்கவில்லை !

தற்பொழுது இதை கவனித்த சூர்யா ரசிகர்கள் ,சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதோ கீழே அந்த தகவலை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்