சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு

சிவகார்த்திகேயன் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார்

இப்படி இருக்க சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி திரைப்படம் மட்டுமே கொடுத்து வருகிறார்

இந்நிலையில் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனுக்கு வெற்றி கொடுத்திருந்தாலும் ,அவர் தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள இன்னும் சில வெற்றித் திரைப்படங்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது

இந்நிலையில்தான் சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க மருத்துவராக நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சிறிதளவு மட்டுமே உள்ளது

தற்பொழுது அரசு சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்துக்கு சிறப்பு அனுமதி கொடுத்தால், படப்பிடிப்பு துவஙகப்பட்டு இந்த வருடம் கிறிஸ்துமஸை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் இந்த டாக்டர் திரைப்படத்தை வெளியிடலாம் என படக்குழுவினர்கள் முடிவெடத்துள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்