சிவகார்த்திகேயன் முதன் முறை இரண்டு வேடங்களில் இயக்கப்போவது யார் தெரியுமா

நம் தமிழ் சினிமாவை பொருத்தவரை சிவகார்த்திகேயன் இன்னும் 20 திரைப்படங்கள் கூட கதாநாயகனாக அவர் நடிக்க வில்லை

ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் தமிழ் நாட்டின் ஒரு முன்னணி முக்கியமான நடிகராக உள்ளார்

இப்படி இருக்க சிவகார்த்திகேயன் இதுவரை முழுக்க முழுக்க இரட்டை வேடத்தில் ஒரு திரைப்படம் கூட அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனரான அட்லி அசிஸ்டன்ட் அசோக் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் முழுக்க முழுக்க இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது

இந்த திரைப்படம் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமான திரைப்படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்