திடீரென வெள்ளை புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சிறந்த நடிகர் மட்டும் இல்லாமல், தன்னுடைய குடும்பத்தையும் மிகவும் நேசிக்க கூடிய சாதாரண மனிதரும் கூட

மேலும் சிவகார்த்திகேயனுக்கு விலங்குகளிடமும் அதிக பாசம் உண்டு, தற்பொழுது அதை நிரூபிக்கும் விதமாக சென்னையில் உள்ள வண்டலூர் பூங்காவில் இருக்கும் வெள்ளை புலயை தற்பொழுது சிவகார்த்திகேயன் அடுத்த நான்கு மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார்

இந்த நான்கு மாதங்களில் அந்த புலிக்கு தேவைப்படும் உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய செலவுகள் அனைத்திற்கும் சிவகார்த்திகேயன் பொறுப்பேற்றுள்ளார்

மேலும் கடந்த இரு வருடங்களுக்கு முன்னதாக கூட சிவகார்த்திகேயன் இதேபோல் வெள்ளை புலியை தத்தெடுத்து அதற்கு உதவி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்