சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்
தற்போது சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ளது
சூர்யாவை சொந்தமாக தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ,நான் ஒன்றுக்கு 45 லட்சம் என விமானங்களை வாடகைக்கு எடுத்து மிகப்பெரிய அளவில் செலவு செய்துள்ளார் சூர்யா
இப்படி இருக்க தற்போது இந்த திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ்கள் வெளியாகியுள்ளது
சென்சார் எப்படி அனைவரும் எதிர்பார்த்தது போல் U சர்டிபிகேட் சான்றிதழ் தான் சூரரை போற்றுக்கு கிடைத்துள்ளது
அதனால் தற்போது சூரரைப்போற்று ஆக்ஷன் கலந்த குழந்தைகளும் பார்க்கக்கூடிய அளவில் திரைப்படம் இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை
#SooraraiPottruForU #SooraraiPotttru Very very Coming Soon in Meenakshi Cinemas pic.twitter.com/OXvhsc5BO0
— Meenakshi Theatre (@MCCINEMAS) June 5, 2020
———–×———-×———–×———-×————×
சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்