சூர்யா சூரரைப்போற்று இத்தனை கோடிகள் வியாபாரம் ஆகி உள்ளதா! இதுவரை சூர்யா எந்த திரைப்படமும் இப்படி செய்ததில்லை

சூர்யா சூரரைப்போற்று இத்தனை கோடிகள் வியாபாரம் ஆகி உள்ளதா! இதுவரை சூர்யா எந்த திரைப்படமும் இப்படி செய்ததில்லை

சூர்யா நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆகி இருந்த சில திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், கணிசமான நல்ல வெற்றியை பெற்றது என்றுதான் சொல்லவேண்டும்

இப்படி இருக்க தற்போது நடிகர் சூர்யா நடித்து தயாரித்துள்ள திரைப்படம்தான் சூரரை போற்று

தற்பொழுது இந்த திரைப்படத்தின் வியாபாரம் யாரும் எதிர்பாராத அளவில் மிகப் பெரிய வியாபாரம் சூரரைப்போற்று செய்துள்ளது

அதாவது தற்போது வரை சுமார் 20 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருந்த சூறைபொற்று தற்போது வரை 100 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளது என தெரிய வந்துள்ளது

இதை வைத்து பார்க்கும்போது சூர்யாக்கு ஒரு மிகப்பெரிய ஒரு வெற்றித் திரைப்படமாக ரிலீஸுக்கு முன்னதாகவே சூரரைப்போற்று ஆகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்