சூரரைப் போற்று படத்திற்காக சூர்யா இப்படியா உடம்பை குறித்துள்ளார், புகைப்படத்தை நீங்களே பாருங்க

சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள திரைப்படம் சூரரை போற்று

இப்படி இருக்க இந்த திரைப்படத்தை சூர்யா அவரே சொந்தமாக தயாரித்துள்ளார்

அதுமட்டுமல்லாமல் நாளொன்றுக்கு 20 லட்சம் வீதம் விமானங்களை வாடகைக்கு எடுத்து மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படத்தை சூர்யா அவர் தயாரித்துள்ளார்

இப்படி இருக்க சூர்யா மேலும் இந்தத் திரைப்படத்திற்காக தன்னுடைய சுமார் 18 கிலோ வரை எடை குறைத்துள்ளார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது

அதுமட்டுமில்லாமல் சூரரைப்போற்று திரைப்படத்திலிருந்து சூர்யா அவரது புகைப்படம் ஒன்றும் தற்போது கசிந்துள்ளது

இந்தப் புகைப்படத்தை நாம் பார்க்கும்போது சூர்யா 18 கிலோ குறைந்து உள்ளது உண்மைதான் என தெரிகிறது

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்