சூர்யா சூரரைபோற்று OTTயில் எப்போது ரிலீஸ் தெரியுமா

சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று தற்போது வெளி ஆகியிருக்க வேண்டிய திரைப்படம்

ஆனால் கொரோனா வால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது மட்டும் இல்லாமல், எப்பொழுது வெளியிடலாம் என்பதிலும் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது

இந்நிலையில் தீபாவளிக்கு சூரரைப்போற்று வெளியிட்டால் கண்டிப்பாக விஜய் மாஸ்டர் திரைப்படத்துடன் நேரடியாக போட்டி இட வேண்டி இருக்கும்

இதனால் சூரரைப்போற்று வசூல் ரீதியாக நஷ்டத்தை சந்திக்க ஏற்படலாம் என்பதால்

தீபாவளிக்கு OTT யில் சூரரைப்போற்று திரைப்படத்தை வெளியிட பிரபல அமேசான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருப்பதாக தெரியவந்துள்ளது

தயாரிப்பாளர்கள் கேட்கும் பணத்தை அமேசான் தர சம்மதித்து விட்டால் தீபாவளிக்கு சூரரை போற்று அமேசானில் வெளியாவது உறுதி என தற்போது தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்