SP பாலசுப்ரமணியம் மிகவும் கவலைக்கிடமான நிலையில் , அப்படி என்ன ஆனது அவருக்கு

SP பாலசுப்ரமணியம் கடந்த 48 ஆண்டு காலமாக நம் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் ,இந்திய அளவில் பல மொழிகளில் சுமார் ஆயிரக்கணக்கில் பாடல்களை அவர் பாடியுள்ளார்

இப்படி இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தான் SP பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் என அவரே ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்

இந்நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த SP பாலசுப்பிரமணியம் அவரது தற்போதைய நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் தற்பொழுது SP பாலசுப்பிரமணியம் அவர்கள் நல்லபடியாக குணமடைய வேண்டும் என இறைவனை தற்போது பார்த்துக்கொண்டு வருகின்றனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்