பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா, அதிர்ச்சியில் இந்திய சினிமா

டைரக்டர் SS ராஜமவுலி பாகுபலி திரைப்படத்தின் மூலமாக இந்திய அளவை தாண்டி உலக அளவில் ஒரு பிரபலமான டைரக்டராக ஆகிவிட்டார்

இப்படி இருக்க நேற்று SS ராஜமவுலி தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார்

மேலும் அதில் SS ராஜமவுலி தன் மனைவி மகன் மகள்கள் அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்

தற்போது இதிலிருந்து ராஜமௌலி குடும்பத்துடன் அவர் மீது வேண்டுவர  வேண்டும் என ரசிகர்கள் கீழே அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர்

இதோ Ss ராஜமவுலி அவர் கூறிய தகவலை நீங்களே பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்