சன் பிக்சர்ஸ் தயாரிக்கபோகும் அடுத்த திரைப்படம் எந்த முன்னணி நடிகர் தெரியுமா

சன் பிக்சர்ஸ் கடந்த சில மாதங்களாக அவர்கள் அடுத்த திரைப்படத்தை தளபதி விஜய்யை வைத்து தளபதி 65 திரைப்படத்தை AR முருகதாஸ் இயக்கத்தில் தயாரிக்க போகிறார்கள் என்கிற தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன

ஆனால் நடிகர் விஜய் அவர்கள் சம்பள ரீதியான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இந்த கூட்டணி சமீபத்தில் முறிந்து போனது

இப்படி இருக்க அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தற்பொழுது , நடிகர் சூர்யா வைத்து அடுத்த திரைப்படம் தயாரிக்கப் போகிறார்கள் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளது

மேலும் இந்தத் திரைப்படத்தை கிராமத்து கதைகளை வைத்து இயக்கும் முன்னணி இயக்குனர் பாண்டியராஜ் தான் சூர்யாவை வைத்து ,அடுத்த திரைப்படத்தை இயக்கப் போகிறார் எனத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன

அதனால் சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா திரைப்படம் கண்டிப்பாக வெளியாவதில் இன்னும் சில கால தாமதம் ஆகும் என தெரிகிறது
————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்