சன் டிவி கைப்பற்றிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சிறந்த டிவி நிகழ்ச்சிகள் ,புதிய திரைப்படங்களை ஒளிபரப்பு செய்வது .இப்படி நீண்ட காலங்களாக டிவி நிகழ்ச்சியில் ஆதிக்கம் செலுத்திவரும் ஒரே டிவி எதுவென்றால் அது நிச்சயமாக சன் டிவியாகமட்டும்தான் இருக்கும்

இப்படி இருக்க சன் டிவி தற்பொழுது அடுத்ததாக திரைக்கு வர உள்ள அனைத்து தமிழ் திரைபடங்களையும் டிவியில் ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை சன் டிவி அதிரடியாக தற்போது கைப்பற்றியுள்ளது.

அந்தவகையில் அடுத்ததாக மாபெரும் எதிர்பார்ப்புடன் திரைக்கு வர உள்ள தளபதி விஜய்யின் மாஸ்டர்

அதேபோல் சில தினங்களில் திரைக்கு வர உள்ள சூர்யா அவரின் சூரரை போற்று

அதேபோல் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டு வரும் விண்வெளி திரைப்படமான அயலான்

ராஜவம்சம்

ராங்கி

பண்ணி குட்டி

கொம்புவச்ச சிங்கம்டா

உள்ளிட்ட இந்த திரைப்படங்களின் டிவி ஒளிபரப்பு உரிமத்தையும் சன் டிவி தற்பொழுது வாங்கியுள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்