சன் டிவியில் ஒளிபரப்பான மிகமுக்கியமான சீரியல்கள் முற்றிலும் நிறுத்தம்

நாம் அன்றாடம் பார்ப்பதற்கு நூற்றுக்கணக்கான சேனல்கள் இருந்தாலும்

சீரியல் என்றால் என்றுமே அனைவரும் விரும்பிப் பார்ப்பது சன் டிவியின் சீரியல்கள் மட்டும்தான்

இப்படி இருக்க இந்த லாப்டாப் துவங்குவதற்கு முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த முக்கியமான நான்கு சீரியல்கள் முற்றிலுமாகவே நிறுத்தப்பட்டு உள்ளது என தற்போது சில அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது

அந்த சீரியல்கள்

அழகு
கல்யாணப்பரிசு
தமிழ்ச்செல்வி
சாக்லேட்

இந்த நான்கு சீரியல்களும் தற்பொழுது சன் டிவியிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தப்படுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன

மேலும் இதற்கு முக்கியமான காரணம், இந்த நான்கு சீரியல் Cine Time என்கிற தயாரிப்பாளர்கள் தயாரித்தது என தெரிகிறது

இந்த லாக்டோன் காரணத்தால் Cine Time தயாரிப்பாளர்கள் நொடிந்து போனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தற்போது தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்