விஜய் டிவியின் அசுர வளர்ச்சி அதிர்ச்சியில் சன் நெட்வொர்க் குரூப்ஸ்

நாம் சாட்டிலைட் தொலைக்காட்சி டிவிகளை பார்க்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நம் தமிழ் டிவி தொலைக்காட்சிகளில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி வரும் சேனல் சன் நெட்வொர்க் குரூப் மட்டும்தான்

இப்படி இருக்க தற்போது இந்த லாக் டவுன் காலகட்டத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து சன் டிவி சேனல் முதல் இடத்தில் இருந்தது ,அதேபோல் கே டிவி இரண்டாவது இடத்திலும் இருந்தது

ஆனால் தற்பொழுது இம் மாதத்திற்கான டிஆர்பி ரேட்டிங் இன்று வெளியாகியுள்ளது அந்த டிஆர்பி ரேட்டிங்கில் வழக்கம்போல் சன்டிவி முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் விஜய் டிவி இடம்பிடித்துள்ளது

கடந்த சில நாட்களிலேயே விஜய் டிவியின் இந்த அசுர வளர்ச்சி சன் நெட்வொர்க் அவர்களுக்கு நிச்சயமாக அதிர்ச்சியாகத்தான் இருக்கும்

அந்தப் புகைப்படத்தை இங்கே நீங்களே பாருங்கள்

 

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்