நடிகர் சூர்யா பதிலடி ! அசிங்க படுத்திய மீரா மிதுனுக்கு, இன்று பதிலடி கொடுத்த சூர்யா, என்ன கூறினார் பாருங்கள்

கடந்த சில தினங்களாகவே தொடரில் நடிகை மீரா மிதுன் நேரடியாகவே விஜய் மனைவியை தே*** என்றும், சூர்யா மனைவி ஜோதிகாவை பச்ச தே*** என்றும் ஒரு வீடியோவில் பதிவிட்டிருந்தார்

இதைப் பார்த்த விஜய் சூர்யா ரசிகர்கள் கொதித்துப் போனனர் ,அதுமட்டுமில்லாமல் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கடுமையான வார்த்தைகளால் மீரா மித்துணை திட்டி தீர்த்து வருகின்றனர் சூர்யா விஜய் ரசிகர்கள்

இப்படி இருக்க இன்று சூர்யா மீரா மிதுனுக்கு பதில் அளித்துள்ளார் என தெரியவந்துள்ளது ,அதில் சூர்யா கூறியது என்னவென்றால் !

இத்தனை நாட்களாக எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தம்பி தங்கைகளுக்கு நன்றி எனவும் சூர்யா தெரிவித்துள்ளார்

அதுமட்டுமில்லாமல் எனது சகோதரர்கள் அனைவரும் தங்களது நேரத்தையும் சக்தியும் பயனுள்ளதாக செலவழியுங்கள்,

தேவையற்ற இந்த விஷயத்தில் உங்களது சக்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம், என்று நடிகர் சூர்யா அவரே தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்