சூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டது, சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் சூர்யா டைரக்டர் ஹரி இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருந்த திரைப்படம் தான் அருவா..

இப்படி இருக்க இந்த திரைப்படத்தின் தலைப்பை அறிவித்த அன்றே மிகப் பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் அருவா ட்ரெண்டிங் ஆனது

அதற்கு மிக முக்கியமான காரணம் டைரக்டர் ஹரி இயக்கத்தில் ,சூர்யா நடித்த அனைத்து படங்களும் தற்போது வரை மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது

இந்நிலையில் தற்பொழுது அருவா திரைப்படம் கைவிடப்பட்டுள்ளது என சில செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

இந்த தகவலை கேட்ட சூர்யா ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஆனால் இந்த தகவலுக்கு தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் இருந்து வெளியான பதில் என்னவென்றால்

சூர்யா நடிக்கவிருக்கும் அருவா திரைப்படம் கைவிடப்படவில்லை ,ஆனால் துவங்குவதற்கு நிச்சயம் காலதாமதம் ஆகலாம் ,என அருவா திரைப்படத்தை பற்றி இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்