சூர்யாவின் அருவா திரைப்படத்தின் கதாநாயகி இவர்தான்,அதிகாரப்பூர்வ தகவல்

நடிகர் சூர்யா அடுத்த கட்டமாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் அருவா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்

இந்தத் திரைப்படத்தை இயக்கும் ஹரி ஏற்கனவே சூர்யாவை வைத்து வேல் சிங்கம் 1,2,3 இப்படி தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை சூர்யாவுக்கு இயக்குனர் ஹரி கொடுத்துள்ளார்

இந்நிலையில் முன்னதாக அருவா திரைப்படத்தின் கதாநாயகி தேடும் வேலையில் இயக்குனர் ஹரி ஈடுபட்டிருந்தபோது பிரபல நடிகை ராஷி கண்ணாவை நடிக்க வைக்க அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடந்து முடிந்திருந்தது

இப்படியிருக்க இந்த கோரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதால், அந்த பேச்சு வார்த்தை அப்படியே கைவிடப்பட்டு இருந்தது

தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் வாய்ப்பு இருப்பதால் டைரக்டர் ஹரி மீண்டும் ராஷி கண்ணாவை அருவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க இறுதியாக முடிவு செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்