சூர்யா ரசிகர்கள் செய்த சாதனை ,இந்திய அளவில் தோற்றுப்போன அனைத்து நடிகர்கள் சாதனை

வருகிற ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூரியா தன்னுடைய 45ஆம் பிறந்தநாளை கொண்டாட உள்ளார்

இப்படி இருக்க இந்தப் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா ரசிகர்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை #suriyabirthdaycdp என்கிற இந்த ஹாஷ்டாக் கையும் காமன் டிபி புகைப்படத்துடன் வெளியிட்டு ட்ரெண்டிங் செய்தனர்

இப்படி இருக்க 24 மணி நேரத்தில் இந்த ஹாஷ்டாக் சுமார் 60 லட்சத்துக்கும் அதிகமாக இந்த ஹாஷ்டாக் பதிவிடப்பட்டுள்ளது

மேலும் முன்னதாக இந்திய அளவில் எந்த ஒரு நடிகரின் பிறந்த நாளுக்கான காமன் டிபி ஹாஷ்டாக், இந்த அளவுக்கு 24 மணி நேரத்தில் அதிக அளவில் இடம் பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த முழு விவரத்தை இதோ கீழே நீங்களே பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்