ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் சூர்யா நடிக்கப்போகும் திரைப்படம்

தற்போது நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ளார்

மேலும் சூர்யா திரைப்படங்கள் வெளியானால் மாபெரும் வரவேற்பு பெறுவது மட்டும் அல்லாமல்

அந்த திரைப்படத்திற்காக பல கோடிகளை சம்பளமாக வாங்கும் நடிகராக சூர்யா உள்ளார்

இப்படி இருக்க இயக்குனர் ஜெயந்திர இயக்கத்தில் சூர்யா அவர் விரைவில் ஒரு திரைப்படம் நடிக்கப் போகிறார்

அந்த திரைப்படத்திற்காக சூர்யா அவருக்கு தரவுள்ள சம்பளத் தொகையை அப்படியே 1 ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல் ,ஒரு முன்னணி சாரிடி நிறுவனத்துக்கு அந்த சம்பளத் தொகையை அப்படியே தந்து விடுங்கள் என சூர்யா தற்போது கூறியுள்ளார்

மேலும் இந்த படம் ஒரு முன்னணி OTT தளத்தில்தான் வெளியாகும் ,எந்த ஒரு தியேட்டரிலும் வெளியாகாது என தற்பொழுது முன்னதாகவே தெரியவந்துள்ளது
————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்