சூர்யாவா இது ! சமையல் அறையில் என்ன சமைத்து கொண்டு இருக்கிறார் தெரியுமா, நீங்களே பாருங்கள்

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நடந்து கொண்டு இருப்பதால் நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்ட அனைவரும் ,எந்த ஒரு வேலையும் இல்லாமல் வீட்டில் தான் இருக்கின்றனர்

இப்படி இருக்க நடிகர் சூர்யா சமீபத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுடன் உரையாற்றினார்

அதைத்தொடர்ந்து தற்பொழுது தன் வீட்டில் சூர்யா மிகவும் ஆர்வமாக பிரியாணி சமைத்துக்கொண்டு இருக்கும்படியான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது

இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்