இரட்டை வேடத்தில் நடிக்கப் போகும் சூர்யா அது எந்த படம்! நீங்களே பாருங்கள்

நடிகர் சூர்யா தற்போது கைவசம் நடிக்க நிறைய திரைபடங்கள் வைத்துள்ளார்

அதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் திரைப்படங்கள் அருவா வாடிவாசல் திரைப்படங்களாக உள்ளது.

இப்படி இருக்க தற்போது சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போகும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரத்தில்

அதாவது தந்தை மகன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என தகவல்கள் தெரியவந்துள்ளது

மேலும் இந்தத் திரைப்படத்தில் தந்தை சூர்யாவால் அடக்க முடியாமல் போன காலையை, மகன் சூர்யா அடக்கும் விதமான கதைக்களம் கொண்ட படம் தான் வாடிவாசல் திரைப்படம் எனவும் தற்பொழுது வடிவாசல் திரைப்படத்தின் கதையை பற்றியும் தெரிய வந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்