சூர்யா சற்றுமுன் எடுத்த அதிரடியான முடிவு ரசிகர்கள் ,தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் யாரும் எதிர்பாராத ஒரு முடிவு,அடிச்சி

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள திரைப்படம்தான் சூரரைப்போற்று

இப்படி இருக்க அடுத்து சூர்யா இன்னும் சில திரைப்படங்களில் அவர் நடிக்க உள்ளார். அதில் ஒரு முக்கியமான திரைப்படம் தான் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள அருவா திரைப்படம்

தற்பொழுது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்க்கு அனைத்து வேலைகள் நடந்து வருகிறது

ஆனால் தற்போது சூர்யா தெரிவித்தது என்னவென்றால். நாடு முழுக்க இந்த கோரோனா வைரஸ் பிரச்சினைகள் அனைத்தும் முடிவடைந்த பின்

அதாவது வருகிற ஜனவரி மாதம் வரை வேறு எந்த திரைப்படத்திலும் தான் கிடைக்கப்போவதில்லை என சூர்யா அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

சூர்யாவின் இந்த முடிவு ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள், எல்லோரையும் சற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்