சூர்யாவின் அடுத்த திரைப்படம் ,அதிரடியாக இணைந்த கூட்டணி

நடிகர் சூர்யாவுக்கு அடுத்ததாக சூரரைப்போற்று திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது

அதுமட்டுமல்லாமல் டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருவா , மேலும் டைரக்டர் சிவா ,கௌதம் மேனன் ,லோகேஷ் கனகராஜ் இந்த இயக்குனர்களுடன் உறுதி செய்யப்படாமல் வெறும் பேச்சுவார்த்தை களுடனும் உள்ளது

இந்நிலையில் தற்போது கடைக்குட்டி சிங்கம் ,நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல கிராமத்து கதைகள் கொண்டு வெற்றித் திரைப்படங்களை இயக்கி இருந்த இயக்குனர் பாண்டியராஜன் , சூர்யா நடிப்பில் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கப்போவதாக Tweeter ரில் தெரிவித்துள்ளார்

அதனால் தற்பொழுது வெகு விரைவில் கிராமத்துப் பின்னணி கதையில் சூர்யா அவர்கள் மீண்டும் நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகி உள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்