சூர்யா சூரரை போற்று படத்திலிருந்து வெளியாகப்போகும் வீடியோ பாடல், முழு விவரம் இதோ

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரத் தயாராக உள்ள திரைப்படம் சூரரை போற்று

தற்பொழுது இந்த திரைப்படம் அரசு தியேட்டர்களுக்கு அனுமதி அழைத்தவுடன் ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ளது

இந்நிலையில் இம்மாதம் 23ஆம் தேதி சூரிய அவரது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்

அதனால் அவருடைய பிறந்தநாளை மேலும் ஒரு கொண்டாட்டமாக மாற்ற, தற்போது சூர்யா சூரரைபோற்று திரைப்படத்திலிருந்து

காட்டு பயலே என்கிற பாடலின் ஒரு நிமிட வீடியோவை மட்டும் சூர்யா பிறந்தநாள் தினத்தில் காலை 10 மணிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு எடுத்துள்ளனர்

அதனால் சூர்யா பிறந்தநாள் தினத்தில் அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் இரட்டிப்பு கொண்டாட்டம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்