சூரரைப் போற்று திரைப்படத்தைப் பற்றி சூர்யாவே கூறிய தகவல் !செம்ம தகவல்

சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று படிப்புகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ளது

ஆனால் இடையில் சூர்யாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTTதளத்தில் வெளியிட்டால் சூரரைப்போற்று திரைப்படத்தை நாங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர்

இருந்தாலும் சூர்யா தைரியமாக பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிட்டார் ,

இப்படி இருக்க சூரரைப்போற்று OTT தளத்தில் வெளியாகுமா ? தியேட்டர்களில் வெளியாகுமா ? என்கிற சந்தேகம் ரசிகர்கள் நடுவில் பரவலாக இருந்தது

இன்னிலையில் நேற்று முன்தினம் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தைப் பற்றி சூர்யா பேசிக்கொண்டிருக்கும் பொழுது சூரரைப்போற்று திரைப் படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன

அந்த இரண்டு பாடல்களும் மிக மிக அருமையான பாடல்கள், மேலும் அந்தப் பாடல்களை தியேட்டரில் பார்க்க நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன் என சூர்யா தெரிவித்திருந்தார்

சூர்யா அவர் சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது சூரரைப்போற்று வெகுவிரைவில் தியேட்டர்களில் தான் ரிலீஸ் ஆகும் என்பது இதன் மூலமாக ஊர்ஜிதமாகி உள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்