சூரரைப்போற்று திரைப்படத்திலிருந்து வெளியான வீடியோ, இதோ நீங்களும் பாருங்கள்

சூரரைப்போற்று திரைப்படத்திலிருந்து வெளியான வீடியோ, இதோ நீங்களும் பாருங்கள்

நடிகர் சூர்யா நடிப்பில் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ள திரைப்படம்தான் சூரரை போற்று

இப்படி இருக்க இந்த திரைப்படத்தை இளம் பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்க சூர்யா ஒரு ராணுவ அதிகாரியாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்

இப்படி இருக்க இன்று இயக்குனர் சுதா கொங்கரா அவரின் பிறந்த நாள்

இந்த பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தற்போது சூரரைப்போற்று படப்பிடிப்பில் நடந்த விஷயங்களையும் சில வீடியோக்களில் தற்பொழுது சுதா கோங்குரா அவர் வெளியிட்டுள்ளார்

இதோ கீழே உள்ள அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்

https://twitter.com/SuriyaFansClub/status/1279646447898472449?s=19

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்