சூரரைப்போற்று முதல் விமர்சனம், படத்தை பார்த்த சென்சார் போர்டு கூறிய தகவல் இதோ

சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையில் ரிலீஸ் ஆக தயாராக உள்ள திரைப்படம்தான் சூரரைப்போற்று

இப்படியிருக்க சமீபத்தில்தான் சென்சார் போர்டு குழுவினர்கள் சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்து U சர்டிபிகேட் சான்று கொடுத்தனர்

அதுமட்டுமில்லாமல் இன்று சென்சார் போர்டு நிபுணர்கள் சூரரைப்போற்று திரைப்படத்தை பற்றி அவர்களுடைய கருத்தை (முதல் விமர்சனம்) இன்று வெளியிட்டுள்ளனர்

அதில் கூறியிருந்தது என்னவென்றால் ,
சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தில் மாறன் என்னும் கதாபாத்திரத்தில் சூர்யா மிக அற்புதமாக நடித்துள்ளார் ,

மேலும் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கும் பெண் இயக்குனரான சுதா கொங்கரா அவர்களும் திரைப்படத்தை மிக அற்புதமாக எடுத்துள்ளார்கள் எனவும் சென்சார்போர்டு நிபுணர்கள் பாராட்டி வாழ்த்தியுள்ளனர் ,

அதனால் தான் இந்த திரைப்படத்தைை அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காக U சர்டிபிகேட் வழங்கி உள்ளதாக சென்சார்போர்டு நிபுணர்கள் கூறியுள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்