சற்றுமுன் வெளியான சூர்யாவின் வாடிவாசல் படத்தின் First look இதோ

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக உள்ளார்

இப்படி இருக்க இன்று சூர்யா அவரது பிறந்தநாளை கொண்டாடி வரும் தருணத்தில்

காலையில் இருந்தே பல பிரபலங்கள் ,குறிப்பாக ரசிகர்களும் அனைத்து சமூக வலைத்தளங்களில் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்

இப்படி இருக்க தற்பொழுது சூர்யா பிறந்த நாளில் மற்றொரு கொண்டாட்டமாக ,சூரியா  அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போகும் வாடிவாசல் திரைப்படத்தின் FIRST LOOK போஸ்டரை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்