சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் எப்போது துவங்கும், வெளியான அதிகாரபூர்வ தகவல் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்

நடிகர் சூர்யா தற்போது கைவசம் நிறைய திரைப்படம் வைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்

அடுத்ததாக சூரரைப்போற்று வெளியாக தயாராக உள்ளது ,அதன் பிறகு அருவா, வாடிவாசல் இன்னும் சில திரைப்படங்களிலும் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார்

இதில் தற்போது உறுதி செய்யப்பட்ட திரைப்படங்கள் என்றால் அருவா வாடிவாசல் இந்த இரண்டு திரைப்படங்களை சொல்லலாம்

அதில் முதலில் வருகிற ஜனவரி மாதத்தில் டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருவா திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜைகளுடன் துவங்க உள்ளது

இதில் சூர்யா அருவா திரைப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளிலும் முடித்த பிறகுதான் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிப்பார் என தற்போது தெரியவந்துள்ளது

அதனால் நிச்சயம் வாடிவாசல் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு 2022 கூட ஆகலாம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்