சுஷாந்த் மரணத்திற்கு தல அஜித்தை சம்பந்தப்படுத்தி பேசிய பிரபலம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ஆம் தேதி இந்தியாவையே உலுக்கிய சம்பவமாக தோனி MS DHONI UN TOLD STORY திரைப்படத்தில் தோனி கதா பாத்திரமாக நடித்திருந்த சுஷாந்த் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்து போயிருந்தார்

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தாலும், சுஷாந்த் மரணத்திற்கு முக்கியமான காரணம் பாலிவுட்டில் அவர் தொடர்ந்து சந்தித்த கஷ்டங்களும் இன்னல்களும் துயரங்களும் தான் என கூறப்படுகிறது

இப்படி இருக்க தற்பொழுது வாசுகி பாஸ்கர், சுஷாந்த் தற்கொலைக்கு தல அஜித்தை சம்மந்த படுத்தி பேசியுள்ளார்

தல அஜித் அவரும் ஆரம்பகாலத்தில் சுஷாந்த் போலதான், எந்த ஒரு பின்னணியும் சினிமாத்துறையில் இல்லாமல், பலமும் இல்லாமல் திரைக்கு வந்து இன்று மிகப்பெரிய அளவில் சாதித்து காட்டியுள்ளார்

அதனால் தற்போது நாட்டில் சுஷாந்த் போல பல நடிகர்கள் உள்ளனர், அவர்கள் எல்லோரும் தல அஜித்தை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு நடந்து கொள்ள வேண்டும்

சுஷாந்த் போல தவறான முடிவுகளை எடுத்து விடக்கூடாது என , தற்பொழுது வாசுகி பாஸ்கர் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்