சுஷாந்த் மரணத்தை கேள்விப்பட்ட தோனி என்ன செய்தார் ,கண்ணீர் வரவழைக்கும் தகவல்

MS Dhoni Un Told Story திரைப்படம் மூலமாக தோனி வாழ்க்கை வரலாற்றை நம் கண்முன் தத்ரூபமாக நடித்து காட்டி, நமக்கு அறிமுகம் ஆகியிருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த்

கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ஆம் தேதி மும்பையில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டு இறந்து போயிருந்தார்

இந்த செய்தி உலக அளவில் இருக்கும் தோனி ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரையுமே மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது

இப்படியிருக்க சுஷாந்த் மரணத்தை கேள்விபட்ட தோனி அவர் என்ன செய்தார். என்பது தோனியின் மேனேஜரிடம் இருந்து தற்போது தெரியவந்துள்ளது

தோனி சுஷாந்த் மரணத்தை கேள்வி பட்ட பொழுது சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டார்.

அதன் பிறகு தற்போதுவரை கடந்த 2 நாளாக தோனி முகத்தில் புன்னகை எதுவும் இல்லாமலும், சரியாக உணவு கூட சாப்பிடாமல் எந்நேரமும் ஒருவிதமான மனவருத்தத்துடன் தோனி உள்ளார் என தற்போது

தோனி மேனேஜரிடம் இருந்து,சுஷாந்த் மரணத்தை கேள்விப்பட்டு தோனி மிக மிக மன வருத்தத்துடனும் உள்ளார் என இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்