சுஷாந்த் தற்கொலைக்கு இவர்கள்தான் காரணம். கொந்தளித்த ரசிகர்கள் என்ன செய்தார்கள் பாருங்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை 14 பாலிவுட் நடிகர் சுஷாந்த் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி பரிதாபமாக இறந்து போனார்

இப்படி இருக்க சுஷாந்த் மரணத்திற்கு பாலிவுட்டை சேர்ந்த முன்னணி நடிகர்களும் அவர்களுடைய வாரிசுகளாலும் சுஷாந்த்தை தொடர்ந்து நசுக்கப்படும் அவமானப்படுத்துவதும் தொடர்ந்து நடந்துள்ளது.

அந்த மன அழுத்தத்தாலும் மன உளைச்சல் காரணமாகவும் தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என , பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அதனால் தற்போது ஆத்திரம் அடைந்துள்ள சுஷாந்த் ரசிகர்கள். பாலிவுட்டை சேர்ந்த முன்னணி நடிகர்கள்( சல்மான் கான்) உருவ பொம்மை கலை தற்பொழுது எரித்து வருகின்றங்கர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்