சுஷாந்த் கடைசியாக தன்னிடம் பேசியது, கண்ணீருடன் கூறும் தந்தை !

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்தது ஒட்டுமொத்த இந்தியாவையே கண் கலங்க வைத்துள்ளது

இப்படி இருக்க சுஷாந்தின் தாய் கடந்த 2002 ஆம் ஆண்டில் இறந்து விட்டார் ,அவரது தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கே கே சிங் பாட்னாவில் வசித்து வருகிறார்

மேலும் சுஷாந்த் தனது தந்தையின் உடல் நலம் குறித்து அவ்வப்பொழுது விசாரித்து தெரிந்துகொள்வர் ,சமிபத்தில் அப்பா வீட்டில்வேலை செய்யும் தேவி லட்சுமியிடம் கொரோனாவிலிருந்து தந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார்

தன் மகன் சுஷாந்திடமிருந்து கடைசியாக வந்த போன் கால் அதுதான், பிறகு அவர் தூக்கிட்டு இறந்தபோன அதிர்ச்சியான செய்திதான் தந்தைக்கு கிடைத்தது.

இதனால் அவர் அப்பா ,நண்பர்கள் உறவினர்கள் மற்றும் எல்லோரும் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளன

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்