தன் உயிரை கொடுத்து தன் ஆசையை நிறைவேற்றிய சுஷாந்த். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சுஷாந்த்

MS DHONI UN TOLD STORY படத்தின் மூலமாக பலருக்கும் அறிமுகமாகியிருந்த சுஷாந்த்

அந்த திரைப்படத்தின் பிறகு சினிமாவில் பெரிதும் சாதிக்கவேண்டும், உலக அளவில் தன்னுடைய சாதனைகளை அனைவரும் வியந்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை சுஷாந்த்துக்கு இருந்தது

ஆனால் அவரது அந்த ஆசை தற்போது சுஷாந்த் தனது உயிரைக் கொடுத்து  நிகழ்த்தியுள்ளார்…

அதாவது சுஷாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவர உள்ள திரைப்படம் தான் Dil Bechara ,

இந்த திரைப்படத்தின் டிரைலரை இரண்டு தினம் முன்பு வெளியிட்டு இருந்தனர்

தற்போது உலக அளவில் வெறும் 24 மணி நேரத்தில் அதிக லைக்குகள் பெற்ற திரைப்படம், என்கிற சாதனையை Dil Bechara திரைப்படம்  தற்போது படைத்துள்ளார்

1st. Dil Bechara – 6M+ (24 Hours)

2nd. Avengers Infinity War (T1) – 3.6+

3rd. Avengers Endgame (T1) – 3.2M+

4th. Avengers Endgame (T2) – 2.9M+

5th. Bigil – 2.3M+

மேலும் சுஷாந்த் அவர் ஆசைப்பட்ட தற்போது நடந்து விட்டது

ஆனால் சுஷாந்த் அவரது உயிர் கொடுத்து தான் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி   ( Technicalunbox.com )  எப்பொழுதும்
இணைந்திருங்கள்