சுஷாந்த் கடைசி திரைப்படம் நிகழ்த்திய உலக சாதனை ,உலகில் ஏந்த திரைப்படமும் செய்ததில்லை

கடந்த மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை Dhoni un told story திரைப்படத்தில் நடித்த சுஷாந்த், மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கி இறந்து போயிருந்தார்

இப்படி இருக்க கடந்த வாரம் சுஷாந்த் நடிப்பில் கடைசியாக அவர் நடித்த Dil pachara காதல் திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு இருந்தனர்

தற்பொழுது வரை அந்த ட்ரைலர் நிகழ்த்திய சாதனை உலக அளவில் எந்த திரைப் படத்தின் டிரைலரும் நிகழ்த்த வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்

அதாவது அவரின் Dil pachara இந்தத் திரைப்படத்தின் டிரைலர் குறுகிய காலத்திலேயே யூடியூபில் 10 மில்லியன் அதிகமாக லைக் பெற்றுள்ளது

உலக அளவில் தற்பொழுது வரை குறுகிய காலத்திலேயே 10 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் பெற்ற ஒரே ட்ரைலர் சுஷாந்த் அவரின் Dil pachara திரைப்படம் தான் என்கிற சாதனையை தற்போது அவர் நிகழ்த்தியுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்