சுஷாந்த் கடைசி திரைப்படம் Dil pachara, உலக அளவில் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை

நடிகர் சுஷாந்த் அவர் தற்கொலை செய்துகொண்டு ஏறக்குறைய ஒரு மாத காலங்கள் ஆகப்போகிறது

இப்படி இருக்க சுஷாந்த் கடைசியாக நடித்த திரைப்படம் Dil pachara டிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது

இந்த ட்ரெய்லர் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகப்பெரிய சாதனையையும் தற்பொழுது நிகழ்த்தியுள்ளது

அதாவது நேற்று வெளியாகி இருந்த Dil pachara சுஷாந்த் திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வரை 18 மணி நேரத்திலேயே 40 லட்சத்துக்கும் (4M) அதிகமான லைக் இந்த டிரைலர் பெற்றுள்ளது

இதுவரை இந்திய அளவில் எந்த ஒரு திரைப்படத்துக்கும் இவ்வளவு குறுகிய நேரத்தில் இவ்வளவு லைக்குகள் வந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்திய அளவிலும் இந்த டிரைலர் தான் தற்போது ட்ரேண்டிங் முதல் இடத்தில் உள்ளது

மேலும் இந்த திரைப்படம் Dil pachara விரைவில் ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்