Ms தோனி படத்தின் நாயகன் சுஷாந்த் இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டு மரணம் அடைந்தார். என்ன நடந்தது

கடந்த 2016 எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக நடித்து திரை முன் நமக்கு காட்டி இருந்ததான் சுஷாந்த்..

இப்படி இருக்க இன்று திடீரென மிக மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்து போயிருந்தார்

சுஷாந்த் அவருக்கு வயது 34 , மேலும் கடைசியாக அவர் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருந்த திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது

இப்படி இருக்க சுஷாந்த் எதற்காக இந்த பயங்கர முடிவை எடுத்து தற்கொலை செய்து கொண்டார் என்பதன் காரணம் தெரியவில்லை

ஆனால் இன்று இவரது மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையே தற்போது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்