சுஷாந்த் மரணம் ! கொலையா ? தற்கொலையா ? பிரேத பரிசோதனை முடிவுகள் இதோ

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் நேற்று மும்பையில் உள்ள அவரது சொந்த வீட்டில் தூக்கில் தொங்கி பிணமாக கிடந்தார்

இப்படி இருக்க திடீரென ஒரு சுஷாந்த் இவ்வாறு தற்கொலை செய்ய காரணம் ஏதும் இல்லையே, அதனால் இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சுஷாந்த் தாய்மாமா போலீசாரிடம் நேற்று புகார் ஒன்றை அளித்திருந்தார்

அந்த புகாரின்படி நேற்று சுஷாந்த் வீட்டை முற்றிலுமாக அலசி ஆராய்ந்த போலீசார்கள் ,அங்கு கொலை செய்யப் அதற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என்றும் ,

அதே போல் சுஷாந்த் கொலை செய்ய பலவந்தப்படுத்திய எந்த ஒரு அடையாளங்களும் அவரது உடலிலும் இல்லை என பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது

அதனால் இது கொலை அல்லது தற்கொலை தான் என மும்பை போலீஸ் தற்போது தெரிவித்து வருகிறது

மேலும் கடந்த இரண்டு வருடங்களாகவே சுஷாந்த் மனநல ஆலோசகரிடம் மருத்துவம் பெற்றதாகவும் ,அவருக்கு அதிக மன அழுத்தம் ஏற்படும் எனவும் ,தற்போது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

அதனால் தற்போது மன அழுத்தம் காரணமாகதான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் உறுதி செய்கின்றன

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்