ஒரே நாளில் பாகுபலி ஒட்டுமொத்த வசூலை அசால்டாக முறியடித்த சுஷாந்த், மிகப்பெரிய சாதனை

நடிகர் சுஷாந்த் இந்திய சினிமாவில் பெரிய அளவில் சாதனைகள் செய்ய வேண்டும் என கனவுகளுடன் சினிமாவில் நடிக்க நுழைந்தவர்

இப்படி இருக்க சமீபத்தில் சுஷாந்த் கதாநாயகனாக கடைசியாக அவர் நடித்த தில் பச்சாரா திரைப்படம் OTT தளத்தில் வெளியானது

இந்நிலையில் வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 95M மக்கள் சுஷாந்த் இந்தத் திரைப்படத்தை கண்டு ரசித்துள்ளனர்

இதை வைத்து பார்க்கும் பொழுது இத்தனை கோடி மக்கள் தியேட்டர்களில் இந்த திரைப்படத்தை பார்த்து இருந்தால்,

சுமார் 2,000 கோடி வரை சுஷாந்த் இந்த திரைப்படம் வசூல் செய்திருக்கும் என தற்பொழுது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவரே நிகழ்ச்சியுடன் இந்தத் தகவலை தற்போது தெரிவித்துள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்