தியேட்டர்களில் முதலில் விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தான் ரிலீஸ், தியேட்டர் உரிமையாளர்கள் கூறும் செம்ம காரணம்

கடந்த 2 மாதத்துக்கு மேலாக தமிழகமெங்கும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது இந்நிலையில் இன் சில தினங்களில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்தாலும், பொதுமக்கள் அச்சமின்றி தியேட்டருக்கு வருவார்களா

Read more