தமிழ் சினிமாவில் நடிகர்கள் முதல் 50 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் பட்டியல் இதோ

தற்பொழுது தமிழ் சினிமாவில் ரிலீஸாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரு இரு நாட்களிலேயே ஐம்பது கோடிகள் நூறு கோடிகள் என வசூல் செய்து விடுகின்றன

இருப்பினும் ஒரு காலகட்டத்தில் 50 கோடி வசூல் செய்வது மிகப்பெரிய ஒரு சவாலான சாதனையான விஷயமாக இருந்தது

அந்தவகையில் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் அவர்களின் எந்தந்த திரைப்படம் முதலில் 50 கோடியை தொட்டது என்கிற பட்டியல் இதோ

ரஜினி = படையப்பா 1999

கமலஹசன் = இந்தியன் 1996

விஜய் – வேலாயுதம் 2011

அஜித்குமார் = மங்காத்தா 2011

சூர்யா = அயன் 2006

விக்ரம் = அந்நியன் 2005

தனுஷ் = வேலையில்லாத பட்டதாரி 2014

சிலம்பரசன் = செக்கச்சிவந்தவானம் 2018

சிவகார்த்திகேயன் = ரஜினிமுருகன் 2015

விஜய்சேதுபதி = 96 2018

விஷால் = இரும்புத்திரை 2018

ஜெயம் ரவி = தனி ஒருவன் 2015

கார்த்திக் = கடைக்குட்டி சிங்கம் 2018

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்