தற்போதுவரை தொலைக்காட்சிகளில் அதிகமுறை ஒளிபரப்பு செய்தது எந்த நடிகரின் திரைப்படம் தெரியுமா

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளதால் பொதுமக்கள் அனைவருக்கும் உள்ள பொழுதுபோக்கு இரண்டு விஷயம் தான். ஒன்று செல்போன் மற்றொன்று தொலைக்காட்சி டிவி

இப்படி இருக்க இந்த லாக் டவுன் நேரத்தில் நம் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் எந்த நடிகரின் திரைப்படங்களை அதிகமுறை டிவிக்களில் ஒலிபரப்பு செய்துள்ளார்கள் என தற்போது தெரியவந்துள்ளது ,
அந்தப் பட்டியல் விபரத்தை கீழே பாருங்கள்

#விக்ரம் – 71%

#அஜித் – 77%

#விஜய் – 82%

#சிம்பு – 85%

#சூர்யா – 86%

#சிவகார்த்திகேயன் – 93%

#ஜெயம் ரவி – 95%

#தனுஷ் – 97%

#கார்த்தி – 100%

இதிலிருந்து தற்போது கார்த்திக் நடித்த திரைப்படங்கள் மட்டும் தான் அனைத்தும் டிவியில் ஒளிபரப்பு செய்துள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்