இதுவரை தமிழ் நடிகர்களில் டாக்டர் பட்டத்தை வாங்கிய நடிகர்கள் யார் யார் தெரியுமா ! இதோ நீங்களே பாருங்கள்

நம் தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை காலத்தில் இருந்து இன்றைய டிஜிட்டல் காலம் வரை ,மக்கள்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடும் அளவிற்கு பல நடிகர்கள் வந்துள்ளனர்

அப்படி இதுவரை வந்து. மக்களால் கொண்டாடப் பட்ட நடிகர்களில் எந்த நடிகர்கள் டாக்டர் பட்டத்தை வாங்கி உள்ளார்கள் என அவர்கள் பெயரைப் இங்கே பாருங்கள்

எம் ஜி ஆர்

சிவாஜி கணேசன்

கமல்ஹாசன்

விஜயகாந்த்

விஜய்

விக்ரம்

பிரபு

நாசர்

விவேக்

சின்னி ஜெயந்த்

இந்த பத்து முக்கிய தமிழ் நடிகர்கள் மட்டும் தான் இதுவரை தமிழ் சினிமாவில் டாக்டர் பட்டத்தை வென்றுள்ளார்கள் அவர்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்