தமிழ் சினிமாவில் மிக குறைந்த பட்ஜெட்டில், பல கோடிகளை அள்ளிக் கொடுத்த திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் அன்றய காலத்திலிருந்து இன்றுவரை மிக குறைந்த பட்ஜெட்டில் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் அவற்றில் பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி அடைந்தாலும் வசூல் ரீதியாக பல திரைப்படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளது

ஆனால் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்த முதல் 10 திரைப்படங்களை பட்டியலிட்டுள்ளோம் அந்த திரைப் படங்களை கீழே பாருங்கள்

1. தனி ஒருவன்

2. ராட்சசன்

3. எல்.கே.ஜி

4. சில்லு கருப்பட்டி

5. சூது கவ்வும்

6. தெகிடி

7. மாநகரம்

8. காக்க முட்டை

9. விசாரணை

10. தீரன்

இந்த திரைப்படங்கள் போல் இன்னும் பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் பலகோடி லாபங்களை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்