தமிழ் சினிமாவில் Top 10 வரிசையில் எந்தெந்த நடிகர்கள் உள்ளனர் ,பிரபல ஊடகம் வெளியிட்ட தகவல் ,ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் விஜய், அஜித் ,ரஜினிகாந்த், சூர்யா இவர்களின் திரைப்படம் தான் மிகப் பெரிய அளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவிகின்றன

இப்படி இருக்க இந்த நாள்வரில் யார் தமிழ் சினிமாவில் NO 1 நடிகராக உள்ளனர் என்கிற கருத்துக்கணிப்பை வசூல் ,பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி ஒரு முன்னணி நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது

அதுமட்டுமில்லாமல் மேலும் தமிழ் சினிமாவில் ஒன்றிலிருந்து பத்து வரைக்கும் Top10 வரிசையில் உள்ள நடிகர்களின் பட்டியலை விவரமாக பாக்ஸ் ஆபீஸ் வட்டார படி அந்த ஊடகம் தற்போது வெளியிட்டுள்ளது

அந்த வரிசையில் முதல் இடத்தில் நடிகர் விஜய் இரண்டாம் இடத்தில் அஜித் மூன்றாம் இடத்தில் சூர்யா நான்காம் இடத்தில் தான் ரஜினி உள்ளார் என்கிற அதிர்ச்சித் தகவலை அந்த ஊடகம் தற்பொழுது வெளியிட்டுள்ளது

இதோ கீழே அந்த முழு விவரம் நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்