பாடலே இல்லாத தமிழ் திரைப்படங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை வெளிவந்துள்ளது தெரியமா ,இதோ பாருங்கள்

நம் தமிழ் சினமா துவங்கிய அன்றைய காலங்களில் இருந்து இன்றைய காலங்கள் வரை பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது

அப்படி அந்த திரைப்படங்களில் இதுவரை பாடலே இல்லாத திரைப்படங்கள் வெளிவந்த வருடங்கள் உடன் கீழே குறிப்பிட்டுள்ளோம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

அந்த நாள் =1954

வீடு =1988

குருதிப்புனல் =1995

ஹவுஸ் புல்= 1999

ஷாக் =2004

உன்னை போல் ஒருவன்= 2009

ஆரண்ய காண்டம் =2011

பயணம் =2011

நடுநிசி நாய்கள்= 2011

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்= 2013

விசாரணை =2015

துப்பறிவாளன் =2017

யூ டர்ன் =2018

கேம் ஒவர் =2019

கைதி =2019

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்