சூடுபிடிக்க துவங்கிய சின்னத்திரை தமிழக அரசு அதிரடி உத்தரவு

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா வால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை சீரியல்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டது

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை படப்பிடிப்பில் 20 நபர்கள் மட்டுமே பங்கு பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவை பிறப்பித்திருந்தது

ஆனால் தற்போது நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பு வட்டாரத்தில் சுமார் 60 ஊழியர்கள் நடிகர்கள் பங்கு பெறலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

ஆனால் படப்பிடிப்பு நடந்த இடத்தை முன்னதாகவும் முடிந்தபிறகும் கிருமிநாசினி கொண்டு கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும் மேலும் நடிகர்களைத் தவிர மற்ற அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் ,என இன்னும் சில உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்த இந்த அனுமதியை தற்போது வழங்கியுள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்