தியேட்டர்களில் மீண்டும் கூட்டம் சேர ,தியேட்டர் உரிமையாளர்கள் செம்ம நடவடிக்கை ,ரசிகர்கள் வரவேற்பு!

பொதுவாகவே பொதுமக்கள் தியேட்டர்களுக்கு படம் பார்க்க சென்றால் டிக்கெட் விலை பாப்கான் தின்பண்டம் இவை எல்லாமே படு விலை உயர்வு என மக்களிடம் பொதுவான குற்றச்சாட்டு உண்டு

இந்நிலையில் கொரோனா வைரஸால் கடந்த 2 மாதத்துக்கு மேலாக தமிழ் நாடு முழுக்க அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது

இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் தமிழக அரசு தியேட்டர்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதால்

தற்போது தமிழகமெங்கும் உள்ள அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் ஒருமனதாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்

அது என்னவென்றால் மீண்டும் தியேட்டர்கள் திறக்கும் பட்சத்தில் ஒவ்வொரு சீட்டுக்கும் இடைவேளை விட்டு மக்களை அமர வைப்பது என்றும் ,மேலும் முக்கியமாக டிக்கெட் விலைகளை கணிசமாக குறைக்கவும் தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்து உள்ளார்கள்

ஆனால் அரசு இதற்கான வரிகளை ரத்து செய்தால் நிச்சயம் தங்களால் இதை செய்யமுடியும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்