கோவில்கள் ஹோட்டல் உணவகம் மீண்டும் துவங்க போகிறது எத்தனாம் தேதியிலிருந்து தெரியுமா

கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து கோரோனா வைரஸ் பாதிப்பால் நம் இந்திய நாடு முழுக்க கோவில்கள் சர்ச் மசூதி , உட்பட அனைத்து வழிபாட்டுத்தலங்கள் ஹோட்டல்கள் உணவகங்கள் அனைத்தும் தற்போது வரை காலவரையின்றி மூடி வைக்கப்பட்டுள்ளது

இப்படி இருக்க தற்பொழுது மத்திய அரசு கோவில்கள் ஹோட்டல்கள் உணவகங்கள் அனைத்தையும் திறக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது

அதாவுது ஜூன்  8ஆம் தேதி முதல் , இந்தியா முழுக்க அனைத்து ஹோட்டல்களும் வழிபாட்டுத்தலங்கள் உணவகங்கள் அனைத்தும் திறக்கப்பட அனுமதி அளிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

அதேபோல் திறக்கப்பட்டால் பலரும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் அனுமதி வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது

பொறுத்திருந்து பார்ப்போம் மத்திய அரசு எப்படிப்பட்ட உத்தரவுகளை கோவில் ஹோட்டல் உணவகங்களுக்கு விதிக்கிறார்கள் என்பதை

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்